நீரின்றி Hyperloop பாதையில் பயணிக்கும் மீன்கள்
நீரின்றி Hyperloop பாதையில் பயணிக்கும் மீன்கள் - சுவாரஸ்ய காணொளி | DW Tamil
 
                                எவ்வளவு உயரமாக இருந்தாலும், தொலைவாக இருந்தாலும், மீன்களால் நீரின்றி இந்த ஹைப்பர்லூப் குழாய்களில் பயணிக்க முடியும். சுற்றுச்சூழல் காரணங்களுக்காக மீன்களை பிற இடங்களுக்கு இனப்பெருக்கம் செய்ய அனுப்ப அமெரிக்க நிறுவனம் ஒன்று இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது.
 
 coadmin
                                    coadmin                                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
    
             
    
 
    
 
    
 
    
 
    
 
    
                                        
                                     
    
 
    
 
    
